By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு

Last updated: June 19, 2026 1:33 pm
June 19, 2026
42 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 19 –

தருமபுரி அருகே நத்தஅள்ளி கிராமத்தில் தனியார் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பரிசீலிக்காமல் கல்குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் பாண்டியன் தலைமையில் விவசாய அணி மாநில நிர்வாகி கிள்ளிவளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கரிகாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கல்குவாரி அமைய உள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நல்லம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் பகுதியில் நத்தஅள்ளி கிராமத்தில் கல்குவாரி அமையும் பட்சத்தில் வெடி வைப்பதால் தூசி, சத்தம் அதிர்வுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் எனவே அந்த கல்குவாரி அனுமதியே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மக்களின் எதிர்ப்பு மனுக்களை மீளாய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டும். இந்த அனுமதி வழங்கியதில் முறைகேடு இருந்தால் விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
விளாத்திகுளம் அருகே கபடி விளையாட்டில் மோதல்!
கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மருங்காபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்

January 27, 2026
103 Views
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account