By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: March 12, 2026 6:52 pm
March 12, 2026
17 Views
Share
SHARE

தருமபுரி, மார்ச் 12 –

தருமபுரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக நடைபெறும் விழிப்புணர்வு பேரணி மற்றும் மின்னணு விழிப்புணர்வு விளம்பர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மின்னணு வாகன பிரச்சாரத்தினை சாலை விதிகளை மதிப்போம் – சிறார்களின் உயிரை காப்போம், ஒரு நிமிட அலட்சியம், ஒரு குடும்பத்தின் வாழ்நாளையே மாற்றி விடும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். தலைக்கவசம், சீட் பெல்ட் சாதாரணமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது உயிரைக் காக்கும்.

18 வயதிற்கு குறைவான சிறார் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம். வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படலாம். சம்பந்தப்பட்ட சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கல்லூரி மாணவ,மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வள்ளலார் திடல் வரை துண்டு பிரசகங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு
புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய மாநில

September 26, 2024
80 Views
பாதுகாப்பற்ற நிலையில் மின்வாரிய பெட்டி
வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
நாராயணசாமி நிகழ்தாங்கலில் திருஏடு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account