By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: June 2, 2026 4:51 pm
June 2, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 02 –

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருகிறது. தருமபுரி டவுன் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் குமாரசாமிபேட்டை 10, 11 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலை வரை மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குமாரசாமிப்பேட்டையில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரியின் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தனி துணை ஆட்சியர் அபிநயா உறுதி
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
பாரூர் ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி பா.ஜா. நிர்வாகி மகனுக்கு மிரட்டல்; 5 பேர் மீது வழக்கு

August 29, 2025
92 Views
மதுரை அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன ஆண்ட்ரோலஜி சிறப்பு கிளினிக் தொடக்கம்!
பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account