By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு முழுவதும் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை அறிவித்த மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு முழுவதும் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை அறிவித்த மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
சென்னைதமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை அறிவித்த மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

Last updated: July 24, 2026 2:48 pm
July 24, 2026
30 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 24 –

ஆடி மாதத்தை முன்னிட்டு, தங்கம், வைரம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளுடன் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் அறிவித்துள்ளது. ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16, 2026 வரை செல்லுபடியாகும் இந்தச் சலுகைகள், புதிய தொடக்கங்கள், வளம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகக் கருதப்படும் நகைகளை வாங்கி ஆடியின் மகத்துவத்தை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.

பக்தி, நன்றியுணர்வு, வளம் மற்றும் புதிய தொடக்கங்களின் மாதமாகக் கொண்டாடப்படும் ஆடி, தமிழகம் முழுவதும் ஆழமான பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டதாகும். இந்தக் காலகட்டத்தில் நகைகள் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுவதால், தங்களுக்கும் தங்களது அன்புக்குரியவர்களுக்கும் காலத்தால் அழியாத நகைகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவங்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி சுபலாபம் சிறப்பு சலுகைகள் மூலம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தியபடியே, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மதிப்பை வழங்கி இந்த விழாக்காலத்தை கொண்டாடுகிறது.

ஆடி சுபலாபம் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, அனைத்து தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரம் கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின் வைர மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும், பழைய தங்க நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கும் போது பழைய தங்கத்திற்கு 0% கழிவு மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இதன் மூலம், தற்போதுள்ள தங்க நகைகளின் முழு மதிப்பையும் பெற்று புதிய வடிவமைப்புகளுக்கு எளிதாக மேம்படுத்திக்கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

November 16, 2024
65 Views
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து
விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account