By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
சென்னைதிருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து

Last updated: May 19, 2026 6:20 pm
May 19, 2026
51 Views
Share
SHARE

திருப்பத்தூர், மே 19 –

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாநிலத்தலைவர் இரவிவர்மன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் இதயசெல்வன், துணைத்தலைவர்கள் பழனிவேலு, ரமேஷ்உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஓய்வூதியம், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கவேண்டும். அரசு ஆணை எண் 306-நாள் 12.09.2018 ன் படி 2006-ல் தேர்வுநிலை பெற்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் தரஊதியம் ரூ.5400/- என்பதை மாநில கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் செங்கோட்டையன் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவராக உள்ள இரவிவர்மனுக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மேல் மூட்டு சிகிச்சை மையம்; இந்தியாவின் முதல் ஆர்த்ரோஸ்கோபிக் ரோட்டேட்டர் கஃப் செய்து சாதனை
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
தலித் கிராமங்களில் மயானங்கள் அமைத்து தரவேண்டும்; தலித் விடுதலை கட்சி அமைச்சரிடம் நேரில் முறையீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!

November 10, 2025
76 Views
காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 34 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account