By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா

Last updated: February 11, 2025 10:09 am
February 11, 2025
81 Views
Share
SHARE

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக்  திறப்பு விழா  சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக்  திறப்பு விழா, 

 

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக்  திறப்பு   விழாவில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து  குத்து விளக்கேற்றி மருத்துவ மனையை தொடங்கி வைத்தார். 

 

இந்த நிகழ்வின் போது திமுக  வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், பெருநகர சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி  திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் நகராட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் கே.கே.சி.பிரபாகர் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 140 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், TNPID நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.பாபு, அடையார் ஆனந்த பவன் குழும நிறுவனத்தின் பங்குதாரர் கே.டி.வெங்கடேச ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் மருத்துவர் கே.பி.கோசிகன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு  திறப்பு விழாவினை சிறப்பித்தார்.

ஜெயா தையல் எந்திர நிறுவனத்தின் எஸ்.பி.முத்தையா மற்றும் ஜெயலட்சுமி, ஜெயா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் எம்.பாலச்சந்தர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி
கிராம சபை கூட்டம்
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

June 11, 2024
234 Views
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
வ.உ.சி சிலைக்கு மரியாதை
ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு
புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account