By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழ்நாடுதேனி

தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Last updated: June 23, 2026 6:50 pm
June 23, 2026
10 Views
Share
SHARE

தேனி, ஜூன் 23 –

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் நகர் 14 மற்றும் 15 வது வார்டு தவெக நிர்வாகிகள் சார்பில் கழக அடிப்படை உறுப்பினர் முருகேஸ்வரி கார்த்திக், குழந்தைச் செல்வங்கள் புரவலர் சிவானி கார்த்திக், நிவேதிதா, நிவேதிகா ஆகியோரது ஏற்பாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலராக விளங்கி வரும் மக்கள் சக்தி நாயகர் முதலமைச்சர் விஜய் அங்கிள் பிறந்தநாள் விழாவை இனிப்புகளுடன் நாங்கள் கொண்டாடி வருவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என குழந்தை செல்வங்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் மதன், கழக உறுப்பினர்கள், கே எஸ் குபேந்திரன், பொறியாளர் ராமநாதன், இஸ்மாயில், பிரபு, பால சுப்பிரமணி, முகிலன் பனையடியான், பால்பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிய குளம் நகர துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு
சிதறால் நாகராஜா கோயில் பால்குட பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து

November 7, 2024
69 Views
கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் விருதுகள் வழங்கப்பட்டு விழா
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account