By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

Last updated: April 29, 2026 5:26 pm
April 29, 2026
29 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 29 –

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான விருதான பத்ம விருது பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண், பெண்) விண்ணப்பிக்கலாம்.

2026 ஆம் ஆண்டில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொது விவகாரங்கள் சிவில் சேவைகள், வர்த்தகம், தொழில் போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.1.2027 நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு ஜூன் மாதம் 10 ந் தேதிக்குள் https://awards.gov.in இணையதள தளம் மூலம் வரவேற்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து விபரத்தை அரை எண் 303, 3வது தளம் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
பர்கூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறல் நல திட்ட உதவிகளை வழங்கினார்
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்

November 7, 2024
52 Views
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம்
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account