By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார்: 1.50 லட்சம் டன் நெல் சேமிக்க இட வசதி: குறுவை , சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் முதல் கொள்முதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார்: 1.50 லட்சம் டன் நெல் சேமிக்க இட வசதி: குறுவை , சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் முதல் கொள்முதல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார்: 1.50 லட்சம் டன் நெல் சேமிக்க இட வசதி: குறுவை , சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் முதல் கொள்முதல்

Last updated: July 13, 2026 7:48 pm
July 13, 2026
21 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 13 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையிலும், 1.50 லட்சம் டன் சேமிக்க இட வசதியும் உள்ளது. குறுவை, சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூரு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு பருவத்தில் முடிவுற்ற குறுவை, சம்பா பருவத்தில் மொத்தம் 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் கோடை முன் பட்ட குறுவை நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு, 403 நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை அடிப்படையிலே மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதுவரை 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1.06 லட்சம் டன் நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் 1.50 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் மற்றும் இயக்கப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 இடங்களில் 5.72 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்குகளில் சுமார் 2000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 500 முதல் 600 லாரிகள் மூலம் நெல் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மண்டலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் நெல் இயக்கத்தை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாதம் 42,000 டன் நெல் இயக்குவதற்கான கூடுதல் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 46 அரவை முகவர்கள் மூலம் 3000 டன் நெல் அரவை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தினமும் 2000 டன் முதல் 3000 டன் நெல் கிடங்குக ளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ள 12 திறந்த வெளி நெல் சேமிப்பு மையங்களில் நெல் அட்டிகள் மழையில் நனையாதவாறு தரமான தார்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், நெல் அட்டிகள் சரியாமல் பாதுகாப்பாக அடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்ய தாசிதார் தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள் தாமதம் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் இயக்கம் செய்யப்படுவது போதுமான தேவையான போதிய சேமிப்பு இட வசதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. நெல் கொள்முதல் பணிகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முசிறி மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி விழா
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தேசிய மீன் வளர்ப்போர் தின விழா
தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!

May 3, 2024
191 Views
கெம்பட்டி காலனி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழாவில் சிறப்புத் திட்டங்கள் அறிமுகம்
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account