By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது

Last updated: March 2, 2026 7:30 pm
March 2, 2026
34 Views
Share
SHARE

கோவை, மார்ச் 2 –

கோவை மாவட்ட காவல் துறையினர் சார்பில், மாவட்டத்தை முழுமையாக போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் Operation CASO (Cordon and Search Operation) என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் விரிவான அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அவரின் நேரடி கண்காணிப்பில் மொத்தம் 300 போலீசார் களமிறக்கப்பட்டனர். பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் இந்த நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

முன்னதாக Clean கோவை போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்கள் மற்றும் பழங்குற்றவாளிகள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் CASO தீவிரப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகள் மீது கவனம் செலுத்தி கே.ஜி.சாவடி, செட்டிபாளையம், மதுக்கரை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 120 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 கல்லூரி மாணவர்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு முன்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்:மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) – 10.35 கிராம், கஞ்சா – 4 கிலோ, கஞ்சா சாக்லேட்–2 கிலோ, கஞ்சா ஆயில்–50 மில்லி, இருசக்கர வாகனங்கள்–22 (முறையான ஆவணங்கள் இன்றி) ஆயுதங்கள் – 1 கத்தி, 1 அரிவாள், குறிப்பாக சிந்தெட்டிக் டிரக் வகையைச் சேர்ந்த மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) கைப்பற்றப்பட்டிருப்பது மிக முக்கியமானதாகும். இப்பொருள் இளைஞர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான போதைப்பொருளாகும்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
குமரியில் 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்த போலீசின் நிமிர் குழு பாராட்டு விழாவில் எஸ் பி பங்கேற்பு
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

December 3, 2024
52 Views
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா
அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
வேலூர் அரசமரபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் கோயில் இரத உற்சவ திருவிழா
திருச்சி திமுக வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account