By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

Last updated: May 21, 2026 6:14 pm
May 21, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 21 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் விற்பனைக்கு நிறுத்த கோரி மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கூறி வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று தஞ்சாவூர் ரெயில், பழைய கோர்ட்டு சாலை, ராமநாதன் ரவுண்டானா, தெற்கு வீதி, தெற்கு அலங்கம் உள்பட மாவட்ட முழுவதும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

சுமார் 3000 மருந்தகங்கள் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த மருந்தகங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு, மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது.

வேலை நிறுத்தத்தில் ஆன்லைன் மருந்துவிற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகவும், இளம் தலைமுறை காக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும்
ஆன்லைன் மூலம் வாங்கப்படும், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும், உயிரிழப்புகள் மற்றும் கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும், முகம் தெரியாத ஆன்லைன் விற்பனையாளரால் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுத்திட வேண்டும், மத்திய அரசு மருந்து விற்பனைக்கு விதித்துள்ள விதிகளை தளர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மருந்தகங்கள் அடைப்பினால் மாத்திரைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் செயல்படும் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அதேபோல பிரதம மந்திரி மருந்துகளும், பெரும்பாலும் செயல்பட்டன. தமிழக அரசு சார்பில் மானிய விலையில் தரமான மருந்துகள் வழங்க கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் முதல்வர் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் பாதிப்புகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டது.

இந்த ஒரு நாள் போராட்டத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

August 23, 2025
51 Views
குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திருப்பூரில் 5000 இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் 48 நாட்களில் ஒரு கோடி பேர் தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account