By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு

Last updated: April 20, 2026 6:11 pm
April 20, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 20 –

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு அதிக ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 56 வயதான விவசாயி வயிற்று வலி காரணமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஆர்ட்டோகிராம் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்று பகுதியில் உள்ள முக்கியமான ரத்தநாளமான பெருந்தமனி ஆபத்தான அளவில் விரிவடைந்து அபாயகரமான நிலையில் வெடிக்கும் தருவாயில் பெருதமனி வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால் நோயாளிக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கல்லூரி முதல்வர் பூவதி வழிகாட்டுதலின் கீழ், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் சண்முக வேலாயுதம், மயக்க மருத்துவ துறையின் தலைவர் சாந்தி பால்ராஜ் ஆகியோரால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. டாக்டர்கள் மோகன் ராஜா, முரளி, கபிலன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றனர்.

வெற்றிகரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பெருந்தமனியின் பகுதி செயற்கை நாளத்தால் மாற்றப்பட்டு, வெடிப்பு ஏற்படும் அபாய முற்றிலும் நீக்கப்பட்டது. தற்போது நோயாளி பூரணகுலம் குணமடைந்து முழு நலத்துடன் உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூபாய் 10 லட்சம் வரை செலவாகும் என்றும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் அமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் இச்சிகிச்சை முழுவதும் இலவசமாக செய்யப்பட்டது என்றும், டாக்டர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவினரை முதல்வர் பூவதி பாராட்டினார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
அத்திப்பாளையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 985 வது புதிய கிளை திறப்பு விழா
நித்திரவிளை அருகே 2 பிள்ளைகளுடன் இளம்பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் தவெக கட்சி சார்பில் ரமலான் இப்தார்

March 30, 2025
54 Views
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் பார்வையிட்டார்
தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி
வாலாந்தரவையில் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றி அமைத்தற்கு மக்கள் திரண்டு நன்றி தெரிவித்த உருக்கம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account