By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி

Last updated: July 13, 2026 7:50 pm
July 13, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 13 –

தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ்நாடு தர்சன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிகாண் பருவப் பயிற்சிகள் உள்ள 2022 – 2023 ஆம் ஆண்டுகளுக்கான 18 உதவி கலெக்டர்களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த பயிற்சிக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை தாங்கினார். பயிற்சியில் பங்கேற்ற உதவி கலெக்டர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை வெளியிட்டுள்ள சட்ட தமிழ் அகராதி நூலை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பன்னீர்செல்வம் வழங்கினார். இப்பயிற்சியின் இயக்குனரும், இந்திய மொழிகள் மற்றும் ஒரு ஒப்பிலக்கிய பள்ளி பேராசிரியரும், துறைத்தலைவருமான கவிதா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் துறை தலைவர் முருகன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
வீரமங்கை அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

June 16, 2025
77 Views
குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்திய திமுக எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மயிலாடுதுறை மாணவர் சாதனை
போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account