By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ சென்றாயபெருமாள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ சென்றாயபெருமாள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ சென்றாயபெருமாள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

Last updated: August 26, 2026 2:11 pm
August 26, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.26:

போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பட்டகரஅள்ளி வன்னியர் குட்டை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயபெருமாள் மற்றும் ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயபெருமாள் மற்றும் ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் சுவாமிகளின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். புனிதநீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டபோது பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…”, “ஜெய் ஸ்ரீராம்…” என பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.

பக்தர்கள் அதிகளவில் திரண்டதையொட்டி, நாகரசம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
முசிறி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து
அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் ஆய்வு

August 30, 2024
109 Views
வேலூரில் LIAFI இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு
எட்டையபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account