By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா

Last updated: September 19, 2025 5:56 pm
September 19, 2025
77 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 19 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில்நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேசிய ஒருமைப்பாடு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் சி. அமுதா தலைமை வகித்தார். முகாமை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்து பேசுகையில்: இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் நேர்மையான வாழ்விற்குத் தகுதிபடுத்துவதற்காக தேசிய நாட்டு நலப்பணித்திட்டமானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செயல்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தின் தேசிய அளவிலான இந்த முகாமில் பல்வேறு மொழி, பண்பாடுகளைச் சார்ந்த மாணவர்கள் தஞ்சை மண்ணுக்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார்.

தேசிய நாட்டு நலப்பணித்திட்டத்தின் சென்னை மண்டல இயக்குநர் சாமுவெல் செல்லையா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக முகாமின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. வீரமணி வரவேற்றுப் பேசினார். நிகழ்வின் நிறைவில் முனைவர் இரா. வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து 7 நாள்களுக்கு நடைபெறவுள்ள முகாமில் தமிழகம் மட்டுமில்லாமல், மஹாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 210 நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த முகாம் செப்டம்பர் 24-ம் தேதி நிறைவடைகிறது.

விளம்பரம்

You Might Also Like

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
பள்ளி, கல்லூரிகளுக்கு பேச்சுப்போட்டிகள்!
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை

January 5, 2026
56 Views
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
நித்திரவிளை கூலி தொழிலாளியை மிரட்டிய அண்ணன் தம்பி மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account