By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்

Last updated: July 28, 2026 6:37 pm
July 28, 2026
26 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 28 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 603 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூபாய் 29 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் டாக்டரின் பரிந்துரையின் பெயரில் ஆக்ஸிஜன் கேட்டு விண்ணப்பித்த திருவேங்கடம் என்பவருக்கு உடனடியாக தீர்வாக ஆக்ஸிஜன் செறிவூட்டியினை அவரது மகன் மணிகண்டன் என்பவரிடம் கலெக்டர் ரேவதி வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் சவுமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய ஆலோசனை
பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
ராஜராஜ சோழன் சதய விழா பந்தகால் முகூர்த்த விழா
புத்தக வெளியீட்டு விழா மூலம் பாஜக – தவெக இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார்: திருச்சியில் மல்லை சத்யா பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்

August 5, 2024
124 Views
மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
வான்நோக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account