By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Last updated: July 3, 2026 5:12 pm
July 3, 2026
14 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 3 –

தக்கலை அருகே சரல்விளை என்ற இடத்தில் இருந்து பண்னிப்பாகம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகாமையில் பட்டணம் கால்வாய் செல்லுகிறது. இந்த கால்வாய்யின் கரையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தரிவிளைமுக்கு என்ற பகுயில் கழிவுகளை கொட்டி செல்வது வழக்கம். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. எனவே கழிவுகளை கொட்டி செல்லும் நபர்களை பிடிக்க இளைஞர்கள் அந்த பகுதியில் கண்காணித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக கழிவுகளோடு ஒரு டெம்போ செல்வதை கவனித்த கோதநல்லூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அந்த வாகனத்தை துரத்தி சென்றார். பின்னர் கழிவுகளுடன் டெம்போவை சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிரிஸ்டல் பிறேமகுமாரி, துணைத் தலைவர் டேவிட் ஆகியோர் விரைந்து டெம்போவை கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரனை நடத்தியதில் மூலச்சல், மணலிமூட்டு விளையை சேர்ந்த தனு என்பவர் முளகுமூடு பேருராட்சி பகுதியில் இருந்து கழிவுகளை ஏற்றி, கால்வாய் கரையில் கொட்ட வந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கோதநல்லூர் பேருராட்சியின் சார்பில் கழிவுகளை கொட்ட வந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு
பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
தைப் பெரும் தேர் திருவிழா
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
மருங்கூரில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது

January 10, 2025
45 Views
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி
விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account