By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
ஆன்மிகம்சென்னைதமிழ்நாடு

சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

Last updated: June 25, 2026 2:40 pm
June 25, 2026
5 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 25 –

சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் ஏரிக்கரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் ஆனி மாதம் 10ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி சித்ரா நகூஸ்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோயிலானது 2009 ல், முதல் முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்று, 18 வருடங்களுக்குப் பிறகு இது இரண்டாவது கும்பாபிஷேகம் ஆகும். கோயிலின் சிறப்பானது நவவார கனி வாங்குவது, 5 பௌர்ணமிக்கு அம்பாளுக்கு மாலை அணிவிப்பது, மட்டை தேங்காய் வழிபாடு, நவராத்திரி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆலய நிர்வாகி ராதா சேதுராமன் மற்றும் ஸ்ரீ நவசக்தி காமாட்சி அம்மன் கும்பாபிஷேக ஆலய விழா குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினார் சாமி அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் விழா
சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமரியாதை
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் உள்ளஏழை, எளிய நடைபாதை வியாபாரிகள் 25 நபர்களுக்குநிழற்குடைகள்

June 2, 2025
42 Views
கீழ்குளம் பேருராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account