By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை நினைவு நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை நினைவு நாள்
சேலம்தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை நினைவு நாள்

Last updated: August 3, 2026 7:38 pm
August 3, 2026
10 Views
Share
SHARE

சேலம், ஆக. 3 –

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சங்ககிரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அமைவிடத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே பல்வேறு பயிற்சிகளை கற்று இளைஞர் படைகளை உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள் மற்றும் திப்புசுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றி வாகை சூடியவர்.

ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் அவரோடு இருந்தவர்களை வைத்து அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரி கோட்டையில் 1805 ஜூலை 31 ஆம் நாள் ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிட்டனர். எனவே ஆடிப்பெருக்கு அன்று தியாகி தீரன் சின்னமலை அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் வீர மரணம் அடைந்த அவருக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சோ.லட்சுமணன், கா.சிவக்குமார், மே.ச.பழனிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.குத்தாலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கேந்திரியா ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
தஞ்சாவூரில் கர்நாடக மேகதாது அணை திட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர்சிலைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

January 5, 2026
37 Views
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
தேனி மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account