By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிலம்பம் போட்டியில் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சிலம்பம் போட்டியில் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சிலம்பம் போட்டியில் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

Last updated: September 7, 2026 6:04 pm
September 7, 2026
4 Views
Share
SHARE

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாளாளர் பாராட்டு

கிருஷ்ணகிரி, செப்.07.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே செயல்பட்டு வரும் துவாரகா மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளும் இப்போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாணவர்களிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல் வலிமையை வளர்ப்பதுடன், பாரம்பரியக் கலைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் போட்டி நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் துவாரகா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றனர். இதன்மூலம் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்தது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று, மேலும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு
மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
நூறு மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 25, 2024
102 Views
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியசிற்றுந்து
இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account