By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Last updated: May 15, 2026 5:10 pm
May 15, 2026
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 15 –

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் குலசேகரம் பேருராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. இனைய மகன் சுஜித்குமார் (30). இவர் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எல்எல்பி சட்டப் படிப்பு படித்து வந்தார்.

தற்போது இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தனியார் பேருந்தில் ஊருக்கு வரும் போது, கடந்த 9ம் தேதி விழுப்புரம் மாவட்டம் தொண்டி ஆற்றுப்பாலத்தில் பஸ் வரும் போது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால் சொகுசு பேருந்தை டிரைவர் வலது பக்கம் திருப்பியுள்ளார்.

இதில் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 34 பயணிகள் இருந்தனர். ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழ்ந்தார். படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிட்சை பெற்று வந்தனர். இதில் பயணம் செய்த சுஜித்குமார் படுகாயம் அடைந்து பாண்டிசேரி ஜிம்மர் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வாரமாக சிகிட்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிட்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்ட கல்லூரி மாணவர் சாலை விபத்தில் இறந்தது அந்த பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
பொதுமக்கள் தவறவிட்ட 335 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஸ்டாலின்.
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!

November 28, 2025
103 Views
வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account