By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
ஆன்மிகம்

சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா

Last updated: May 3, 2024 10:45 am
May 3, 2024
159 Views
Share
SHARE

சென்னை- மே,03.

சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளை நிறுவனம் சார்பாக நடன வசந்த உத்சவ் விழா  மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்,  கே.வி.முரளிதரன்      தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி ஆகியோர்    தொடங்கி வைத்தனர். மேலும் மெலட்டூர் பாகவத மேளாவின் பெரிய குருக்கள்  எஸ். குமார், எஸ் நரசிம்மன்   டாக்டர் எஸ். வெங்கடேசன்  ஆகியோர் பாகவத மேளா, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களித்ததற்காகவும் காஷ்மீர் கலாச்சாரத்தை மேம்படுத்தும் சேவைக்காக ரமேஷ் ஹாங்லு,  மகேஷ் கவுல், வேத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில்  லோகேஷ் சர்மா  ஆற்றிய பங்களிப்பிற்காகவும், சிவசித்தாந்த மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்களிப்பிற்காக சோ.நாகப்பன் ஓதுவார் ஆகியோரை கெளரவிக்கப்பட்டு  நினைவு பரிசையும் வழங்கினர். தொடக்க நாள் விழாவில் டாக்டர் விஜய் மாதவன் மற்றும் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 முதல் 11ஆம் தேதி வரை 20 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதைத் தவிர சாலையோர வாசிகளின் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் ஆர்வமுடன் செயல்படுகிறது. பண்டைய காலங்களில் கோவில் களில்தான் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த மரபு இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.  இதை மீட்டுருவாக்கம்  செய்து சென்னை மக்கள் அறியும் வண்ணம் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம் . 
மேலும் வேதம், இசை,பாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆன்மீக  மேதைகளை கண்டறிந்து கௌரவிக்கும் வண்ணம் விழா எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

புதூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
குளச்சல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கோப்பைக்கானவில்வித்தை போட்டி

November 26, 2024
31 Views
அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு
காந்தி நகரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி
கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account