By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை வடவள்ளி வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை வடவள்ளி வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
கல்விகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை வடவள்ளி வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

Last updated: November 8, 2025 7:52 pm
November 8, 2025
51 Views
Share
SHARE

கோவை, நவ. 08 –

கோவை மாவட்டம் வடவள்ளியில் செயல்பட்டு வரும் வித்யாலயா பள்ளியில் போதைப்
பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது கல்வீரம்பாளையம் சந்திப்பில் தொடங்கி பள்ளி வரை நடைபெற்றது. பேரணியை சிறப்பு விருந்தினர் மருத்துவர் ரேவதி ஹரிஹரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாணவர்களின் வழிப்பாட்டு பாடல்,கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளியின் தாளாளர் நிர்மல் குமார் ஜெயின் மற்றும் பள்ளி முதல்வர் உமாதேவி, துரைசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்களின் துணையோடும், காவல் துறை அதிகாரிகளின் பெரும் உதவியாளும் இப்பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பேரணியில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போதை ஒழிப்போம் என்று கோஷங்களை எழுப்பியும், போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ மாணவியர் ஆசிரியர் பெருமக்கள் காவல் ஆய்வாளர் காவலர்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

July 16, 2025
52 Views
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி
கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account