By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை பார்க் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை பார்க் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை பார்க் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா

Last updated: May 7, 2026 4:47 pm
May 7, 2026
7 Views
Share
SHARE

கோவை, மே 07 –

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் பொறியியல் கல்லூரிகளின் இரண்டு நாள் கலை திருவிழாவான ஆண்டு விழா ஜீரோ ஜி 2026 வெகு விமர்சையாக கொண்டாடியது.

இந்த கலைவிழாவில் 22 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்தனர். 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காலையில் துவங்கிய இத்திருவிழா மாணவர்களின் பல வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் செண்டை மேளம் வழியாக வளாகம் கலை கட்டியிருந்தது.

முதல் நாளில் திரையுலகின் பாடகர்/இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் நடிகர்/பாடகி மடோனா செபாஸ்டியன் தங்களது குரல் வளத்தால் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள். டாக்டர் அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி மாணவர்கள் உங்களுக்கானது ஆகவே கொண்டாடி மகிழுங்கள் என்று வாழ்த்தினார். இந்த அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜீரோ ஜி குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
புதுக்கடையில் கடன் வாங்கிய நகை பணத்தை திருப்பி கேட்ட கணவன் மனைவி மீது தாக்கு வழக்கு பதிவு
தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்திருப்பத்தூர்மாவட்டம்

ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா

May 29, 2024
137 Views
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account