By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் ரூ.301 கோடியில் பெரியார் அறிவுலகம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் ரூ.301 கோடியில் பெரியார் அறிவுலகம் திறப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் ரூ.301 கோடியில் பெரியார் அறிவுலகம் திறப்பு

Last updated: October 16, 2026 1:50 pm
October 16, 2026
3 Views
Share
SHARE

கோவை, அக். 16:

கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். தமிழக பொதுப்பணித்துறை சார்பில், நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, வருகைப் பதிவேட்டில் முதல் கையெழுத்திட்ட முதல்வர், அங்கு இடம்பெற்றுள்ள படைப்புகளையும் பார்வையிட்டார். மாணவர்கள் ஆர்வத்துடன் மையத்தின் சிறப்புகளை அவருக்கு விளக்கினர்.

முன்னதாக, கோவை விமான நிலையத்திலிருந்து பெரியார் அறிவுலகம் வரை முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த தவெக தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, அறிவுலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
வெள்ளிச்சந்தை வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: கலெக்டர் தகவல்
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா
டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டு மற்றும் அருளாசி!
பிரதமரின் பாலபுரஸ்கார் விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொலை முயற்சி வழக்கு 7 பேருக்கு சிறை தண்டனை

September 27, 2024
105 Views
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account