By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்

Last updated: July 25, 2026 5:43 pm
July 25, 2026
4 Views
Share
SHARE

கோவை, ஜூலை 25 –

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில், சி.ஏ.பி.ஐ. 2026 (மேம்பட்ட நுரையீரல் தலையீட்டு சிகிச்சை கருத்தரங்கம்) என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவங்கியது. கருத்தரங்கின் துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பட்டாபி ராமன், டாக்டர் அர்ஜூன் மற்றும் டாக்டர் மகாதேவன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் பங்கேற்று நுரையீரல் மற்றும் ப்ளூரா தொடர்பான நவீன சிகிச்சை முறைகள், புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், சவாலான நோய்களுக்கான தலையீட்டு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கவுரையாற்றி வருகின்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன்இதுபோன்ற மருத்துவ கருத்தரங்குகள் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களையும், மேம்பட்ட நுரையீரல் தலையீட்டு சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார். மேலும் தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவதால் நுரையீரல் தொடர்பான நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், காற்று மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதரின் சமூகப் பொறுப்பும் ஆகும் என வலியுறுத்தினார்.

துவக்க விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி தலைமை செயல்பாட்டு அலுவலர் (சி.ஓ.ஓ.) மணி செந்தில் குமார், மூத்த பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறல் நல திட்ட உதவிகளை வழங்கினார்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்

March 8, 2025
47 Views
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
அணைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account