By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்
மயிலாடுதுறை

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்

Last updated: July 3, 2025 6:27 pm
July 3, 2025
40 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூலை 3 –

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர். அவர்களது செருக்கை அடக்க சிவ பெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர். இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது.

அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நவதானியங்களை வைத்து முளைப்பாரி விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மண் கலயங்களில் நவதானிய விதைகளை தூவி முளைப்பாரி வளர்ப்பதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ரஷ்யா, கஜகஸ்தான், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நவதானியங்களை தூவி ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்துடன் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்

May 27, 2025
25 Views
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account