By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்

Last updated: June 15, 2026 5:27 pm
June 15, 2026
5 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 15 –

குமரி – கேரளா எல்லை பகுதியான பாறசாலை அருகே கொற்றாமம் என்ற பகுதியில் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் பயணித்த சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோவில் மோதியது. பின் அதே வேகத்தில் கேரளா அரசு பேருந்து மீது மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் மீட்டு பல்வேறு மருத்துவமனைகளில் கொண்டு சென்றனர். காரில் வந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கார் மற்றும் ஆட்டோ முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் பயணித்த குலசேகரம் பகுதியை சேர்ந்த வினு (39), ஆன்லியா (10), ஆன்லின் (9) ஆகியோர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜன் (70) மற்றும் அரசு பேருந்தில் இருந்த அஞ்சனா (27) பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்றவர்கள் நெய்யாற்றின்கரை மருத்துவமனையிலும் சிகிட்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
கடையநல்லூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்; கடிவாளம் போட்டு பிடித்த நகர சபை அதிகாரிகள்
குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழநாடு நடை பாதை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்

April 2, 2025
84 Views
சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இரா.ராஜேந்திரன்
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account