குமரி மாவட்டம் சுசிந்திரத்திலிருந்து தேரூர் செல்லும் சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுக்கிய போது எதிர்பாராத விதமாக பர்னிச்சர் ஏற்றி வந்த வேன் அருகே இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் வயல்வெளியில் கவிழ்ந்த வாகனத்தை பொதுமக்கள் மீட்டனர்.



