By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலாத்துறை வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுற்றுலாத்துறை வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர்மாவட்டம்

சுற்றுலாத்துறை வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்

Last updated: August 18, 2024 12:17 pm
August 18, 2024
86 Views
Share
SHARE

திருப்பூர் ஆக.18

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார்  தலைமையில் நடைபெற்றது.

 

முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது நாட்டின் 3 சதுப்பு நிலங்களை புதிதாக ராம்சர் தளங்களில் சேர்ந்துள்ளது அதில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தையும் இடம்பெற செய்த தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்,மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து  நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க சார்பாக நிர்வாகிகள் பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி வட்டம் சர்கார் பெரியபாளையம் கிராமத்திலுள்ள நஞ்சராயன் குளம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், அமராவதி அணை திருமூர்த்திமலை அருவி,  மற்றும் பிரசித்தி பெற்ற சிவன் மலை,  திருமுருகன் பூண்டி, பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன், உள்ளிட்ட கோவில்களை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

 

இந்த கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்குழு சங்க தலைவர் குலோபல் பூபதி, சுற்றுலா வளர்ச்சிக்குழு சங்க தலைவர் நாகராஜ், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் தரப்பில் தலைவர் KAK. கிருஷ்ணசாமி, சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், ஓட்டல்கள், தங்கும் விடுதி, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம், இரயில்வே உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட சங்கங்கள், சுற்றுலாத்துறை சார்ந்த ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

August 3, 2025
62 Views
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டம்
மின்தடை அறிவிப்பு அரியலூர்
கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account