By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
கனஂனியாகுமரி

குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு

Last updated: October 9, 2025 7:42 pm
October 9, 2025
55 Views
Share
SHARE

குளச்சல், அக். 9 –

குளச்சல் அருகே கொட்டில்பாடு கடற்கரையில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நேற்று மாலையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். இதனை கவனித்த பொதுமக்கள் அவர் நடவடிக்கையை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் திடீரென கடலலை நோக்கி நடந்து சென்றார். அப்போது மீனவர்கள் விரைந்து சென்று இளம் பெண்ணை மீட்டு அங்குள்ள ஒரு வீட்டின் வீட்டில் உட்கார வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் இளம்பெண் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஷைஜு என்பவரின் மனைவி ஷீபா (22) என்பது தெரிய வந்தது. ஷீபா சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஷைஜு சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது கல்லுக்கூட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்குள் குடும்பத்தகராறு காரணமாக மனம் உடைந்த ஷீபா தற்கொலை செய்து கொள்ள கடற்கரை சென்று தெரிய வந்தது. போலீசார் இளம் பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
மண்டைக்காடு அருகே பைக் – கார் மோதல்; மூதாட்டி படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

காங்கிரஸ் கட்சியினர் மனு

November 23, 2024
33 Views
போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்
கோவையில் இருதய தினம் நடைப்பயண நிகழ்ச்சி
மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா
கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account