By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை

Last updated: January 31, 2026 6:33 pm
January 31, 2026
69 Views
Share
SHARE

குளச்சல், ஜனவரி 31 –

தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திங்கள்நகரில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகன் குளச்சலில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் தாயார் வேலை செய்யும் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தாயுடன் சேர்ந்து மேக்கா மண்டபத்திற்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி திங்கள்நகரில் தாய் வேலை செய்யும் கடைக்கு சிறுவன் செல்லவில்லை. பின்னர் சிறுவன் இரவு வீட்டிற்கு தாமதமாக சென்றுள்ளார். அப்போது தாய் விசாரித்த போது, பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்கு காத்து நின்ற போது அடையாளம் தெரியாத நபர் தன்னை மணவாளக்குறிச்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது அங்கு 2 பேர் வந்ததால் சிறுவனை அங்கே விட்டு விட்டு அந்த மர்ம நபர் தப்பி சென்றுள்ளார்.

பின்னர் சிறுவனை அங்கு வந்தவர்கள் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுவனின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீரங்கம் உண்டியலில் 69.93 லட்சம் காணிக்கை
தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
குடிநீர் கிணறு விஜய்வசந்த் எம். பி திறந்து வைத்தார்
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை

August 20, 2024
64 Views
பாசனத்திற்கு தோவாளை உப்பாத்து ஓடை புதர்கள்
தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account