By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

Last updated: August 21, 2025 4:07 pm
August 21, 2025
44 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 21 –

குலசேகரம் அருகே பொன்மனை பகுதியை சேர்ந்தவர் மோகன் மகன் சிவகுமார் (35). எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். மேலும் பொன்மனை பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகியாக இருந்தார். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமான சில நாட்களில் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிவகுமார் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தகப்பனார் மோகன் வேலைக்கு சென்று விட்டு வழக்கம் போல் நேற்று வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள விட்டத்தில் சிவகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு குமரி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோத டாக்டர்கள் சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

குலசேகரம் போலீசார் சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். சிவகுமார் ஏன்? எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தங்கையை கொன்றாரா அண்ணன்
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

July 21, 2024
256 Views
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account