By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்

Last updated: January 19, 2026 6:57 pm
January 19, 2026
115 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 19 –

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகள் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு இத்துறைகள் முக்கிய பங்காற்றி வந்தன.

வட்டாரத்திற்கு ஒரு வேளாண்மை உதவி அலுவலர் வீதம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் 45 களப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், இடு பொருட்கள் விநியோகம், மானியத் திட்டங்கள் போன்றவை விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைத்து வந்தன. தற்போது அரசால் போடப்பட்டுள்ள பணியிட மாறுதல் உத்தரவால், வேளாண்மைத் துறையிலிருந்து 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு பணியிடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் இதுவரை எளிதில் பொற்று வந்த தொழில் நுட்ப ஆலோசனைகள், விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இடு பொருட்கள், மானியத் திட்டங்கள், பயிற்சிகள், வெளி மாநில, உள் மாநில, வெளி மாவட்ட, உள் மாவட்ட பயிற்சிகள் ஆகியவற்றை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், இதனால் விவசாய உற்பத்தி மற்றும் தரம் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணியிடக் குறைப்பு நடவடிக்கையினை அரசு கைவிட்டு, வெளி மாவட்டங்களுக்கு பணிப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ள பணியிடங்களை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் பயன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையினை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ராகுல் காந்தியை கைது செய்த மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது

January 10, 2025
61 Views
சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
மக்களைத்தேடி மருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா
வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account