By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு

Last updated: May 29, 2026 6:51 pm
May 29, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 29 –

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் திற்பரப்பு சுற்றுலா தலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் இதமான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். கோதையார் உட்பட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பணை பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, மது அருந்தவோ கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா பயணிகளுக்கு கடையால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு போன்ற ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதே போன்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது. திற்பரப்பு, குலசேகரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் அவ்வப்போது மிதமான அளவிலும், மற்ற நேரங்களில் லேசான அளவிலும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக மதியத்துடன் தண்ணீர் வரத்து கூடியது. பாதுகாப்பான நிலையில் இன்று தண்ணீர் வரத்து காணப்பட்டாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
பிரம்மசாரிகள் மோதும் தொகுதியில் ஆஸ்டின் ஜெயிப்பது உறுதி: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

எம்.வி மருத்துவமனை இலவச யோகா பயிற்சி முகாம்

June 28, 2024
93 Views
‘போதை பொருள் இல்லா இளைஞர் இந்தியா’ மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்
தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account