By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது

Last updated: July 23, 2026 6:07 pm
July 23, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவையை அதிகப்படுத்தும் நோக்கில், மதுரை மண்டல அலுவலகத்தின் உத்தரவின் படி “ஆதார் ஆடி உற்சவம்” சிறப்பு முகாம் 23.07.2026 முதல் 29.07.2026 வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் ஆதார் வசதி கொண்ட அஞ்சலகங்களில் தினமும் 50-க்கும் மேற்பட்ட ஆதார் பரிவர்த்தனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது ஆதார் தொடர்பான புதிய பதிவு, முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல், பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம், புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம்.

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் , குழித்துறை, மார்த்தாண்டம், சுசீந்திரம், கன்னியாகுமரி,கோட்டார், நெய்யூர், குளச்சல், நாகர்கோவில் டவுன், வெட்டூர்ணிமடம், களியக்காவிளை, கருங்கல் , குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம், அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி, ஈத்தாமொழி, கொட்டாரம், மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் கலெக்டரேட், நாகர்கோவில் தொழிற்பேட்டை, நாகர்கோவில் டவுன், அருமனை, கொல்லங்கோடு, மேக்காமண்டபம், முளகுமூடு, புதுக்கடை, ஆசாரிப்பள்ளம், பாலப்பள்ளம், புத்தளம், திக்கணங்கோடு, வில்லுக்குறி, இடைக்கோடு, காப்புக்காடு, காட்டாத்துறை, பளுகல், எஸ்.டி. மாங்காடு, திருவிதாங்கோடு உள்ளிட்ட அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களது இடங்களிலேயே சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு முகாம் தேவைப்படும் நிறுவனங்கள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தை அல்லது அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தங்களது கோரிக்கையைத் தெரிவிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 23.07.2026 முதல் 29.07.2026 வரை நடைபெறும் “ஆதார் ஆடி உற்சவம்” நிகழ்வைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவை வசதி கொண்ட அஞ்சலகங்களை அணுகியோ அல்லது சிறப்பு முகாம்களின் வாயிலாகவோ தேவையான ஆதார் சேவைகளைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

செம்மாங்குளம் ஓடையில் மேயர் ரெ. மகேஷ் திடீர் ஆய்வு.
குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் கைது
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்

December 18, 2024
49 Views
சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account