By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது

Last updated: May 15, 2026 4:33 pm
May 15, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உடைமையாக்கப்பட்ட 19 பைக்குகள் உட்பட மொத்தம் 23 வாகனங்கள் ஏலம் மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் முன்னிலையில் வருகிற 19.5.2026 காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 19.5.2026 காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூ. 10 செலுத்த வேண்டும். ஏலம் நடத்துவதற்கு முன்பே வாகனங்களை நன்றாக பார்த்து பரிசோதித்து வாங்கிக் கொள்ளலாம்.

வாகனங்கள் இருக்கும் நிலையில் தான் ஏலம் விடப்படும். ரூ. 5 ஆயிரம் செலுத்தியவர் ஒரு வாகனத்தை ஏலம் எடுத்திருந்தால், அடுத்த வாகன ஏலத்தின் கலந்து கொள்ள மறுபடியும் ரூ.5 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் எடுத்த வாகன மதிப்பில் முழு தொகையில் கால் பங்கு ஏலம் எடுத்தவுடன் செலுத்த வேண்டும். மீதி முக்கால் பங்கு தொகை ஏலம் உறுதி செய்த கடிதம் கிடைத்தவுடன் விற்பனை வரி 18 சதவீதத்துடன் இரு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

முழுத் தொகையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறும் பட்சத்தில் அவர் எடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, அவர் கட்டிய கால்பங்கு பணம் அரசுக்கு வங்கி மூலம் செலுத்தப்படும். ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த வாகனத்தையும் எடுக்கவில்லை என்றால் முன் பணம் ரூ. 5 ஆயிரம் எந்த கமிஷன் இல்லாமல் ஏலம் நடக்கும் அன்றே திரும்ப வழங்கப்படும்.

ஏலம் விடப்பட்ட வாகனத்தில் எந்த குறை இருந்தாலும் ஏலம் எடுத்தவரின் பொறுப்பு ஆகும். ஏலம் எடுத்த வாகனம் திரும்ப பெறப்படாது. ஏலம் விடப்பட்ட வாகனத்தை ஏலம் எடுத்தவர் ரசீதையும், உத்தரவு நகலையும் (ஆயுதப்படை) டிஎஸ்பியிடம் காண்பித்து உடனடியாக வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

March 25, 2026
24 Views
உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account