By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

Last updated: June 19, 2024 12:57 pm
June 19, 2024
101 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 19

 

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  பக்ரீத் பண்டிகையையோட்டி  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நாகர்கோவில் இடலாகுடியில் உள்ள பாவா காசிம் ஜிம் ஆ பள்ளி வாசலில்  குழந்தைகள் பெண்கள் உட்பட   ஏராளமானோர் கலந்து கொண்ட சிறப்பு பக்ரீத் தொழுகை நடைபெற்றது – குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

 இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகத்தில்  கோலாகலமாக கொண்டாடபட்டது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், இடலாகுடி, லாயம், திட்டுவிளை, தக்கலை. தேங்காய் பட்டிணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள் சென்று சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் இடலாகுடியில் உள்ள பாவா காசிம் ஜிம் ஆ பள்ளியில் குழந்தைகள் பெண்கள் உட்பட   ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மன்னர் கல்லூரி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1300 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கானநீட் தேர்வு
மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் துணை மேயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்

October 29, 2024
132 Views
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
மாணவர்களுக்கு செயல் விளக்கம்!!
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account