By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது

Last updated: July 20, 2026 7:51 pm
July 20, 2026
6 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 20 –

தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அஞ்சலி (66). கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது வேர்கிளம்பி அருகே அவரது 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போனது. இது குறித்து மரிய அஞ்சலி திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பஸ் நிறுத்தங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். அப்போது வேர் கிளம்பியில் வைத்து இரண்டு பெண்களையும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மடக்கி பிடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டு பெண்களிடம் போலீசார் பலகட்டமாக கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (44), லட்சுமி (40) என்று தெரிய வந்தது. நகையை விற்று பணத்தை செலவு செய்தது விசாரணையில் தெரிந்தது. செலவு செய்தது போக ரெண்டு பேரிடம் மீதி இருந்த பணம் ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் ஈஸ்வரி, லட்சுமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
அஞ்சுகிராமம் பிரகாஷ் நகரில் சாலை பணி துவக்கம்; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் திறப்பு

April 11, 2025
58 Views
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
தேவசமுத்திரம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளை நீர்வளத்துறை
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account