By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்

Last updated: March 6, 2026 7:58 pm
March 6, 2026
54 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 6 –

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசு விழாவில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய விழாவில் மகளிர் திட்டத்தின் சார்பில் 3000 மகளிருக்கு ரூபாய் 10.61 கோடி மதிப்பில் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன், கூட்டுறவுத்துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பில் டாப்செட்கோ கடனும், 35 பயனாளிகளுக்கு ரூ.7.38 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனும், 1025 பயனாளிகளுக்கு ரூ.7.38 கோடி மதிப்பில் பயிர்கடனும், 500 பயனாளிகளுக்கு ரூ.8.09 பயனாளிகளுக்கு சுயஉதவிக்குழு கடனும், 12 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக் கடனும், 15 பயனாளிகளுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் ஆதரவற்ற விதவை மகளிர் கடனும், 7 மகளிர்க்கு மகளிர் தொழில் முனைவோர் கடனும், 21 பயனாளிகளுக்கு ரூ.17.20 இலட்சம் மதிப்பில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பில் பணிபுரியும் மகளிர் கடன் உட்பட 91.20 கோடியில் நல உதவிகள் அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டன என பேசினார்.

மேலும் வனத்துறை சார்பில் ரூ.24 இலட்சம் மதிப்பில் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்கு காணி தொல்குடி பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு
ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் ஆட்டோ டாக்சி வாங்க ரூ.1 இலட்சம் மானியம்; ஆட்சியர் கந்தசாமி தகவல்

September 25, 2025
61 Views
ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account