By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரி

குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Last updated: August 19, 2025 4:55 pm
August 19, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 19 –

தாய் தமிழ்நாட்டின் தென் எல்லையாம் குமரி மண்ணை காத்த முன்னவர்களில் மிக முக்கியமான தலைவர் குஞ்சன் நாடார் நினைவு நாளை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மரிய ஜெனிபர் தெரிவித்ததாவது: திருவாங்கூர் சமஸ்தான இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து தமிழர் உரிமைகளுக்காய் திருவாங்கூர் தமிழர் காங்கிரசில் இணைந்து போராடியவர். தன்மீது மக்கள் வைத்திருந்த அளவற்ற அன்பால் 1952-ல் சுயேட்சையாக திருவாங்கூர் – கொச்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மலையாள சட்டமன்றத்தில் இனவெறி ஆட்சியாளர் பட்டம் தாணு பிள்ளையின் கொடுங்கோன்மையை எதிர்த்து முழங்கியவர். தனது வலிமையான புரட்சியுரைகளால் தமிழ் இளையோருக்கு இனவிடுதலை உணர்வூட்டியவர்‌.

மார்ஷல் நேசமணி போன்ற முதன்மை தலைவர்கள் சிறைப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலை போராட்டத்தின் முன்னணியில் நின்று தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தவர். திருவாங்கூர் போராட்டத்தின் மிகமுக்கிய நாளான 1954 ஆகஸ்ட் 11 தமிழர் விடுதலை நாள் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியவர். அன்றைய தினம் நடைபெற்ற காவல்துறை அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் பணியாமல் ரத்தம் சொட்ட போராடியவர். தெற்கெல்லை போராட்டத்தின் கட்டளை தளபதி ஐயா குஞ்சன் நாடார் நினைவை போற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
மாணவர்களின் கல்விக்காக நிதி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை

November 27, 2024
48 Views
நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account