By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
கனஂனியாகுமரி

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்

Last updated: September 22, 2025 7:12 pm
September 22, 2025
29 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 22 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம் மார்த்தாண்டத்தில் வைத்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வரவேற்புரையாற்றினார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் காங்கிரஸ் கட்டமைப்பும் செயல் திட்டங்களும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா காங்கிரஸ் வரலாறு, சாதனைகள், சவால்கள் என்ற தலைப்பிலும், முனைவர் பழனித்துரை கிராம சுயாட்சியும், மக்கள் ஆதிகாரமும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் செந்தமிழ் அரசு எதிர்கால அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலும், ரதன் சந்திர சேகர் நசுக்கப்படும் கருத்து சுதந்திரம் என்ற தலைப்பிலும், அருண் அசோகன் காங்கிரசும், சோஷலிசமும் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்

பின்னர் சசிகாந்த் செந்தில் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறுகையில், – தமிழகத்தை பொறுத்த அளவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் அனைத்து தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அதைக் கேட்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஆனால் தலைமை ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மோடி மந்திரம் ஆகும். ஜிஎஸ்டி வரி போடப்பட்டு பல கம்பெனிகள் மூடப்பட்டது. பல வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டது. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பதில் சொல்ல வேண்டும். நடிகர் விஜய் காங்கிரஸ் குறித்து பேசவில்லை என்றால், காங்கிரஸ் நல்ல அரசியல் இயக்கமாக உள்ளது. அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்கள் மேல் பாரதிய ஜனதா உட்கார்ந்து பயணித்து காலி செய்து விடுவார்கள். வட இந்தியாவில் பல மாநிலங்களில் இதே நிலைமை நடந்து உள்ளது. அதே நிலைமைதான் தமிழகத்தில் அதிமுகவிற்கும் ஏற்படும் என அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
மார்த்தாண்டம் பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை – 2 பேர் கைது
வள்ளவிளை மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
ரூ.1,000 கட்டணத்தில் அரசு பேருந்தில் ஒரு மாதம் பயணிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

வாக்காளர் பெயர் சேர்த்தல்,திருத்தல்

November 25, 2024
33 Views
அருமனை அருகே 2 குழந்தையுடன் பெண் மாயம்
உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினம்
வருமான வரி மையம் திறப்பு. வடிவேல் பங்கேற்பு
மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account