By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஆயத்தக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஆயத்தக் கூட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஆயத்தக் கூட்டம்

Last updated: July 24, 2026 8:03 pm
July 24, 2026
21 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 24 –

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர்களுக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன் குமார் அவர்கள் கலந்து கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டத்தின் தொடர் பணிகள் மற்றும் சிறப்பு முகாம்களை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் அதிக அளவில் சேர்வதை உறுதி செய்ய திட்ட அலுவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர்கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, My Bharat தளத்தின் பயன்பாடு, பதிவு நடைமுறை, செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் பதிவேற்றம் தொடர்பாக சுகுணா கிருஷ்ணன் அவர்கள் திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் (APO), அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நா காளியப்பன் NSS DLO சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

சாலை மேம்பாட்டு பணி: ஆட்சியர் ஆய்வு!
ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி!
டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் குத்துக்காயங்களுடன் வாலிபர் சடலம்
பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்கப்படுமா ?

September 9, 2024
77 Views
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
100 நாள் வேலை வட்டியுடன் பணம் வழங்க வேண்டும்
துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account