By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காண்டம்பரி நவ் – இந்திய இளம் ஓவிய கலைஞர்களின் படைப்பு கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காண்டம்பரி நவ் – இந்திய இளம் ஓவிய கலைஞர்களின் படைப்பு கண்காட்சி
சென்னை

காண்டம்பரி நவ் – இந்திய இளம் ஓவிய கலைஞர்களின் படைப்பு கண்காட்சி

Last updated: September 1, 2025 4:07 pm
September 1, 2025
62 Views
Share
SHARE

சென்னை, செப். 01 –

இந்தியாவின் சமகால இளம் கலைஞர்களின் படைப்பு கண்காட்சி ​லலித் கலா அகாடமியில் காண்டம்பரி நவ் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இக்காட்சியில் மும்பையின் கெமோல்ட் பிரெஸ்காட் ரோடு, சாட்டர்ஜி & லால், டில்லியின் வடேரா ஆர்ட் கேலரி, கோல்கட்டாவின் எக்ஸ்பெரிமெண்டர் மற்றும் சென்னையின் அஷ்விதா’ஸ் ஆகிய 5 கலைக்கூடங்கள் இணைந்து இந்தியாவின் சமகாலக் கலையின் மிகப்பெரிய கண்காட்சியை நடத்தி வருகிறது. 37 முக்கியமான இளம் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய இந்த கண்காட்சி இந்தியாவின் சமகால கலைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் ஒரு தளத்தை அமைத்துள்ளது. ​

இது குறித்து அஸ்விதா கேலரியின் அஸ்வின் ராஜகோபாலன் தெரிவித்ததாவது: காண்டெம் பரரி நவ், தனித்துவம் மிக்க ஐந்து கேலரிகளின் கலை கண்ணோட்டம் மற்றும் அணுகு முறைகளை ஒருசேர சந்திக்கும் அரிய இடமாகும். ​இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல; இது இந்திய சமகால கலை தளத்திற்கு ஒரு சிறந்த அறிமுகமாகும். மற்றும் கலை உலகில் பழம்பெரும் சேகரிப்பாளர்களுக்கு சமகாலகலையின் செம்மையான படைப்புகளை ஓரிடத்தில் தொகுத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பாகும்.

இந்தக்கண்காட்சியில் உள்ள படைப்புகள், ஓவியம், சிற்பம், புகைப்படம், துணி, நிறுவல் மற்றும் கலந்துபட்டவை என்று பல ஊடகங்களால் ஆனவை. மேலும், சுயம், பாலினம் அடையாளம் குறித்த உணர்வுகள், சுற்றுச்சூழல் மாற்றம், நகரச்சூழல் மாற்றம், அரசியல் பார்வைகள் என்று பல தளங்களில் படைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சி செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பார்வையாவையாளர்க்கு அனுமதி இலவசம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: புதிய மாணவியர் வரவேற்பு விழா
சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

May 16, 2024
150 Views
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
ஏரியூரில் அடையாளம் தெரியாத நபர் மர்ம மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account