By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கயம் தொகுதியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காங்கயம் தொகுதியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடம்!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

காங்கயம் தொகுதியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடம்!!

Last updated: May 5, 2026 6:08 pm
May 5, 2026
68 Views
Share
SHARE

திருப்பூர், மே 5 –

தமிழகம் முழுதும் த.வெ.க. வீசிய அலையால், அமைச்சர் பலர் தோல்வியை சந்தித்தனர். காங்கயம் தொகுதியில் போட்டியிட்ட செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதி அமைச்சர் தொகுதி என்பதால் வி.ஐ.பி தொகுதியாக கருதப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ் போட்டியிட்ட நிலையில், சிட்டிங் அமைச்சர் சாமிநாதனுக்கு மீண்டும் சீட்
வழங்கியது.

நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் நடராஜ் 70 ஆயிரத்து 753 ஓட்டுக்கள் வெற்றி பெற்றார். த.வெ.க. வேட்பாளர் மணிக்கவுண்டர் 62 ஆயிரத்து 815 ஓட்டுக்களை பெற்று இரண்டாமிடம் பிடித்தார். சிட்டிங் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் 58 ஆயிரத்து 931 ஓட்டுக்களை பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதலிடம் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளரை விட 6,983 ஓட்டுக்கள் குறைவாக பெற்றதால், த.வெ.க. இரண்டாமிடம் பெற்றது. 58,931 ஓட்டுக்கள் தி.மு.க. மூன்றாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

முதல் அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள்

November 6, 2024
97 Views
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
அப்பலோ மருத்துவமனையில் அனைத்து விதமான
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account