By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே மகாகவி பாரதியார் நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே மகாகவி பாரதியார் நினைவு தினம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் அருகே மகாகவி பாரதியார் நினைவு தினம்

Last updated: September 11, 2026 4:08 pm
September 11, 2026
4 Views
Share
SHARE

கருங்கல், செப்.11:

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, கருங்கல் பாலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியாரின் தேசப்பற்று, பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமுஎகச கருங்கல் கிளைச் செயலாளர் ஓலைக்கோடு ஜாண் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கிளை பொருளாளர் கர்னல் வினோதேவராஜ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் அருள்மனோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் ஆகியோர் பாரதியாரின் இலக்கியப் பங்களிப்பு மற்றும் சமூக சிந்தனைகள் குறித்து நினைவுதின உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் எம்.ஏ.சாந்தகுமார் தேச ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியை வாசித்தார்.

பாரதியார் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியதுடன், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அவரது படைப்புகள் இன்றளவும் தமிழ் இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுக்கடை சத்தியதாஸ், வழக்கறிஞர் ராஜா, சாமுவேல்ரவி, சோபனராஜ், சரவணன், பிரதாப், எட்வின்சன், ஸ்மைல், மத்தியாஸ், ராஜேஷ், ஜெனிஷ், ராஜதுரை, தனபால், பன்னீர்செல்வம், பென்சாம்ஜோ, திஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் தின விழா
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்

September 28, 2024
70 Views
மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
மாணவர்களுக்கு”வழிகாட்டும் பயிற்சி!”
விளாத்திகுளம் அருகே குலசேகரப்பட்டினம் சென்று விட்டு வீடு திரும்பியவர் விபத்தில் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account