By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை

Last updated: March 9, 2026 7:13 pm
March 9, 2026
131 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 9 –

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பது வழக்கம். பொதுவாக ஜனவரி மாதம் முதல் கடல் ஆமைகள் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்லும். அவற்றை வனத்துறையினர் கண்காணித்து பாதுகாப்பாக சேகரித்து பொரிப்பகத்தில் வைப்பார்கள். மேலும் பொரிந்ததும் அவை கடலில் விடப்படுவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குமரிமாவட்டத்தில் 46 மீனவ கிராமப்புற கடற்கரை பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆலிவ்ரிட்லி கடல் ஆமைகள் (பங்குனி ஆமை) கரைக்கு வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு சென்றது. அந்த முட்டைகளை லெமூர் கடற்கரை பகுதி, ராஜாக்கமங்கலம், முட்டம்,குளச்சல் உள்பட கடற்கரைகளில் ஆமைகள் 6,504 முட்டைகளை இட்டது.

இந்த முட்டைகளை நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, கடற்கரை பகுதிகளில் முட்டை பாதுகாப்பு கூடங்கள் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் நான்கு இடங்களில் ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் லெமூர் கடற்கரை மற்றும் துவாரகாபதி ஆகிய பகுதிகளில் 3 கடல் ஆமை முட்டை பொரிப்பகம் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 மாதங்களில் 6,504 கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டது. இதில் 1,448 குஞ்சு கள் முட்டைகளில் இருந்து வெளிவந்தது. அந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளில் வன ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்
அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு நர்ஸ் சித்திரவதை: கணவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!

June 30, 2024
122 Views
காலை உணவு வழங்கும் திட்டத்தை திடீர் ஆய்வு
ருத்ரா பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா!!
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account