By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Last updated: March 30, 2026 6:21 pm
March 30, 2026
46 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 30 –

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஆர்வமுடன் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி முனையில் அமைந்துள்ள 229- சட்டமன்ற தொகுதியான கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் வேட்பாளர் மரிய ஜெனிபர் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்: எங்களுடைய இலக்கு பெரியது, கனவும் பெரியது. ஆனால் பயணம் கடுமையானது. ஆனாலும் எங்களுடைய உழைப்பை போட்டு கொண்டு இருக்கின்றோம். மற்ற அரசியல் கட்சிகள் அவர்களுடைய வெற்றிகளையும் இருப்பிடத்தையும் தக்கவைத்துக்கொள்ள அரசியல் செய்கின்றார்கள். ஆனால், நாங்கள் ஒரு புதிய வெற்றியை உருவாக்க நாம் தமிழர் கட்சி அரசியல் செய்கிறது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
முதியவரை அடித்து உதைத்த வாலிபர் கைது
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
திற்பரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்
போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆர் எஸ் மங்கலம் பேரூர் மனித நேய மக்கள் கட்சி 17 ம் ஆண்டு துவக்க விழா

February 11, 2025
61 Views
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
ஜேம்ஸ்டவுன் பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account