By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை

Last updated: July 7, 2026 8:25 pm
July 7, 2026
21 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 7 –

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் முத்தரசி மகன் கரன் (28). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூரை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிராமி பிரிந்து சென்று விட்டார். இதனால் கரன் கடும் மன விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போத கடந்த ஒரு ஆண்டாக மதுப்பழக்கத்தை குறைத்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த முறையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழவூரை சேர்ந்த முருகன் என்பவர் மகள் மாசான பேச்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கரனின் மதுப்பழக்கத்தால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் கணவன் மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாசான பேச்சி பாத்ரூம் சென்ற நேரம் கரன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

October 13, 2025
62 Views
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு
மாவட்ட(பொறுப்புத்) தலைவர்அ. இளங்கோவன் பொன்னாடை போர்த்தி கவுரவித்த
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account