By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

Last updated: May 25, 2026 5:04 pm
May 25, 2026
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 25 –

குமரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க “போதை இல்லா குமரி” என்ற இலக்குடன் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுதன் (28) மற்றும் சமாதானபுரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். இருவர்மீதும் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்
குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி
வடசேரி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு
டாக்டர் அம்பேத்கர் 135 வதுபிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

October 4, 2024
53 Views
ஈரோட்டில் மனைவி நல வேட்பு நாள்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை அரிட்டாபட்டியில் ஸ்ரீ சித்தர் ராம தேவர் ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக விழா
ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் பிரதோஷக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account